செ.வெ.எண்:711- 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற “72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்,” மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் முன்னிலையில், 574 பயனாளிகளுக்கு 5 கோடியே 83 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 108KB)
