மூடு

செ.வெ.எண்:710- 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தகங்கள் அச்சிட்டு விற்பனை செய்யப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2024

நீலகிரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தகங்கள் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னூர் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஓவேலி சாலை, கூடலூர் ஆகிய பள்ளிகளில் கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 21KB)