செ.வெ.எண்:713- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
நீலகிரி மாவட்டம், உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில168 மாணவிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.(PDF 100KB)
