மூடு

செ.வெ.எண்:715- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2024
05

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, 281 வேலைநாடு நோர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். (PDF 47KB)

04 03 02 01