செ.வெ.எண்:716- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெங்குமரஹாடா ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2024
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தெங்குமரஹாடா ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மாயார் ஆற்றினை பரிசலில் கடந்து சென்று, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.(PDF 29KB)