மூடு

செ.வெ.எண்:717- மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடங்களை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2024
01

நீலகிரி மாவட்டத்தில், புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடங்களை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 107KB)

02 03