செ.வெ.எண்:718- நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றன
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.(PDF 18KB)