மூடு

செ.வெ.எண்:720- நீலகிரி மாவட்டத்தில் “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் மஞ்சப்பை வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பை உபயோகத்தினை தவிர்த்து இலவசமாக வழங்கப்படும் மஞ்சப்பையினை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 34KB)

A