மூடு

செ.வெ.எண்:721- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மின்மோட்டார் மற்றும் தொலைவில் இருந்து மின்மோட்டார் இயக்கும் கருவி

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு கைப்பேசி மூலம் பம்புசெட்டுகளை இயக்கும் கருவிகள் மற்றும் புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.(PDF 20KB)