மூடு

செ.வெ.எண்:723- “புதுமை திட்டத்தின்” கீழ் பயன் பெற்ற மாணவியர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2024

நீலகிரி மாவட்டம், உதகை அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, ‘புதுமை திட்டத்தின்” கீழ், பயன் பெற்ற மாணவியர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.(PDF 40KB)

02 01