செ.வெ.எண்:724- மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கூடலூரில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024
நீலகிரி மாவட்டம், கூடலூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் கல்லூரி மாணவர் விடுதி மற்றும் மாணவியர் விடுதிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 41KB)