செ.வெ.எண்:729- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மழையினால் வீடு இடிந்து உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மழையினால் வீடு இடிந்து உயிரிழந்தவரின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான அனுமதி ஆணையினை, அன்னாரது தாயாரிடம் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.(PDF 25KB)