மூடு

செ.வெ.எண்:73- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2026

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2026 மாதத்தில் 20.02.2026 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 49KB)