மூடு

செ.வெ.எண்:733- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் நிவாரண முகாம்களில், தங்கி உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 03/12/2024
01

நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டிமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி நிவாரண முகாம்களில், தங்கி உள்ள பொதுமக்களுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்;, மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், நிவாரண பொருட்களை வழங்கினார்.(PDF 35KB)

02 03