செ.வெ.எண்:739- நீலகிரி மாவட்டத்தில் தூய்மை காவலர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024
நீலகிரி மாவட்டத்தில் தூய்மை காவலர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின்கீழ் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 549 பயனாளிகளுக்கு ரூ.4.88 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 455 தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி கௌரவித்தார். (PDF 106KB)