செ.வெ.எண்:742- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆய்வக இயந்திரங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 07/12/2024
நீலகிரி மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.11.35 இலட்சம் மதிப்பீட்டில் 25 ஆய்வக இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆய்வக நுட்புனர்களிடம் வழங்கினார்.(PDF 31KB)