செ.வெ.எண்:743- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஹோட்டல் தமிழ்நாட்டில் தொழில் காப்பக மேலாண்மைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 03/12/2025
நீலகிரி மாவட்டம் உதகை ஹோட்டல் தமிழ்நாட்டில் தொழில் காப்பக மேலாண்மைப் பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 40KB)
