மூடு

செ.வெ.எண்:744- ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட தேதி : 08/12/2024

ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலவர், மாவட்ட சமூகநல அலுவலகம், உதகையில் 12.12.2024-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.(PDF 193KB)