செ.வெ.எண்:748- பிக்கட்டி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -11.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2024
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், பிக்கட்டி பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கலந்து கொண்டு 59 பயனாளிகளுக்கு ரூ.49.25 இலட்சம் மதிப்பில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 39KB)