செ.வெ.எண்:750- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பிக்கட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2024
நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பிக்கட்டி பேரூராட்சிப் பகுதிகளில், ரூ.69.10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.40.80 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிவடைந்த பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 40KB)