செ.வெ.எண்:751- பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024
பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிறஆவணங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன்பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் (RDO) அலுவலகத்தினை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 18KB)