செ.வெ.எண்:753- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் உதகை ஏரியில் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 14/12/2024
நீலகிரி மாவட்டம், உதகை ஏரியினை சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.7.51 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 97KB)