மூடு

செ.வெ.எண்:755-  நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைபிரிவில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைபிரிவில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி (Deputy Area Commander) பதவிக்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது.(PDF 218KB)