மூடு

செ.வெ.எண்:755- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் நடமாடும் நியாய விலைக் கடையினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 14/12/2024

நீலகிரி மாவட்டம், கிண்ணக்கொரையில் நடமாடும் நியாய விலைக்கடையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, காமராஜர் நகர் மற்றும் இரியசீகை பகுதியிலுள்ள 10 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிப் பொருட்களை வழங்கினார். (PDF 99KB)

01 02