மூடு

செ.வெ.எண்:757- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கால்நடைகளுக்கு ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024

நீலகிரி மாவட்டம்இ அப்புக்கோடு பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின்கீழ்இ கால்நடைகளுக்கு ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.இ அவர்கள் தொடங்கி வைத்துஇ பார்வையிட்டார்.(PDF 22KB)

01