செ.வெ.எண்:759- அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 17/12/2024
தமிழ்நாடு அரசு – தமிழ் வளர்ச்சித்துறை வருகிற டிசம்பர் மாதம் 28 ம் நாள் குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா நடைபெறவுள்ளது.(PDF 43KB)