மூடு

செ.வெ.எண்:760- குடியரசு தினத்தன்று “கபீர் புரஸ்கார் விருது-2026” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025

குடியரசு தினத்தன்று “கபீர் புரஸ்கார் விருது-2026” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் 15.12.2025-ம் தேதிக்குள் விண்ணப்பித்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 51KB)