மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் வங்கிக்கடன் வழிக்காட்டுதல் முகாமில் கலந்துக் கொள்ள அழைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025

சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் 18.12.2025 அன்று நடைபெறும் வங்கிக்கடன் வழிக்காட்டுதல் முகாமில் கலந்துக் கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் திரு லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு.(PDF 44KB)