மூடு

செ.வெ.எண்:768- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் குந்தா கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடத்தை மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றிவைத்து, வகுப்பறை கட்டங்களை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். (PDF 25KB)

01