செ.வெ.எண்:769- மத்திய பராபரி அலுவலர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடன் வளமிகு வட்டார வளர்ச்சி தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மத்திய பராபரி அலுவலர் திருமதி சத்யா இ.வ.ப., (ஐ.ஆர்.எஸ்) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், அரசு அலுவலர்களுடன் வளமிகு வட்டார வளர்ச்சி தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.(PDF 45KB)
