மூடு

செ.வெ.எண்:770- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 25வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து, திருவள்ளுவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.(PDF 38KB)

02