மூடு

செ.வெ.எண்:771- நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி – 2024

வெளியிடப்பட்ட தேதி : 24/12/2024

நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி – 2024 இருவார விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.(PDF 39KB)