மூடு

செ.வெ.எண்:772- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருக்கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 26/12/2024

நீலகிரி மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய திருக்கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். (PDF 35KB)

A