செ.வெ.எண்:773- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு வனப்படை நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடி செலவில் ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை திரு.சுப்ரியாசாஹ_ இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 57KB)
