மூடு

செ.வெ.எண்:774- புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா

வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் பயிலும் 15 கல்லூரிகளை சார்ந்த 322 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- பெறும் வகையில் வங்கி பற்று அட்டைகள், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகத்தினை வழங்கினார்.(PDF 39KB)

01 02 03