செ.வெ.எண்:775- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024
நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ்” 3 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 38KB)