செ.வெ.எண்:776- மின்கம்பியாளர் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாளர் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது (Wireman Helper Competency Examination) டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது. எனவே, இம்மாவட்டத்தில் இயங்கி வரும் குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பத்துள்ள தேர்வர்களுக்கு தேர்வு நாள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.(PDF 515KB)