மூடு

செ.வெ.எண்:779- திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 02/01/2025

நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை 25 ஆண்டுகள் வெள்ளி விழா முன்னிட்டு பல்வேறு போட்டிகளில், வெற்றிப் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. (PDF 23KB)