செ.வெ.எண்:780- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் குடிநீர் நீரேற்று நிலையத்திற்காக உயர்மின் அழுத்த புதைவடம் (UG Cable) அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2025
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நீலகிரி மின் பகிர்மான வட்டம் மூலம் உதகை நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்திற்காக ரூ.6.02 கோடி உயர்மின் அழுத்த புதைவடம் (UG Cable) அமைக்கும் பணிகள் பார்சன்வேலி குடிநீர் நீரேற்று நிலையத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.(PDF 110KB)
