மூடு

செ.வெ.எண்:789- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 05/01/2025

நீலகிரி மாவட்ட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.(PDF 36KB)

02 03 01