மூடு

செ.வெ.எண்:792- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில்:- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு:

  • Dispenser (AYUSH)
  • Therapeutic Assistant (Male – 01 vacancy)
  • Audiologist-Speech Therapist
  • Audiologist
  • Audiometrician
  • Staff Nurse (RCH & NCD)
  • Lab Technician
  • Health Inspector (HI Grade-II)
  • Pharmacist

ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படஉள்ளது. (PDF 504KB)