செ.வெ.எண்:794- நீலகிரி மாவட்டத்தில் 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடும் பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 21750 பசு மற்றும் எருமையினங்களை அந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் NADCP 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் (மாட்டினம் (ம) எருமையினம்) போடும் பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை நடைபெற உள்ளது.(PDF 47KB)