மூடு

செ.வெ.எண்:80- வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 07/02/2026
03

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் இயக்குநர் / வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 122KB)

01

02