செ.வெ.எண்:801- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வீர, வீராங்கனைகளுக்கு வழங்கி, விளையாட்டு உபகரணங்கள் எடுத்து செல்லும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 46KB)
