மூடு

செ.வெ.எண்:802- நீலகிரி மாவட்ட மதிசிறகுகள் தொழில் மையத்திற்கு (MSTM) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 30/12/2025

மதிசிறகுகள் தொழில் மையத்திற்கு(MSTM) தொழில் நிதி அலுவலர் (EFO) பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் முதுகலை பட்டம் பயின்ற, கணிணிதிறன் மற்றும் ஊரகதொழில் முனைவுகளை பற்றிநன்கு அறிந்த 40 வயதிற்குட்பட்ட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 41KB)