செ.வெ.எண்:803- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 23.01.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2025
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி – 2026 மாதத்தில் 23.01.2026 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 51KB)