மூடு

செ.வெ.எண்:804- நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 31/12/2025

நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(PDF 31KB)