மூடு

செ.வெ.எண்:85- நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026

நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற விருப்பமுள்ள தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை 16.02.2026 மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய முகவரி:

திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்),
1பி பிளாக், கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளாகம்,
பிங்கர்போஸ்ட், உதகமண்டலம் – 643 006.(PDF 56KB)