மூடு

செ.வெ.எண்:89- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிமற்றம் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program)  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 41KB)