செ.வெ.எண்:91- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025
நீலகிரி மாவட்டத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் திரு.மனோ மீது காவல்துறையின் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 23KB)